×

முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைப்பு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைப்பு

*37 மாவட்டங்களில் உள்ள தலா 2 வட்டாரங்களில் ரூ.37 லட்சம் செலவில் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்

*புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Tags : Budget announcement ,Tamil Nadu , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED கூவம், அடையாறு நதிகளை மறுசீரமைக்க 5,440 கோடி : பட்ஜெட்டில் அறிவிப்பு