×

பிப்-14: பெட்ரோல் விலை ரூ. 74.73, டீசல் விலை ரூ.68.40

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol c, Diesel
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...