ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் பும்ரா

மும்பை: ஐஐசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை இந்தியாவின் பும்ரா இழந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட எடுக்காததால் முதலிடத்தை பும்ரா இழந்தார். மேலும் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2-ம் இடத்தில் இருந்த நியூசிலாந்தின் போல்ட் முதலிடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: