×

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனோ வைரஸிற்கு எதிராக இதனைப் பயன்படுத்தலாம்

நன்றி குங்குமம் முத்தாரம்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனோ வைரஸ் தாக்கம் இன்று உலகின் பல நாடுகளிலும் உணரப்பட்டு வருகின்றது. இதன் தாக்கத்தினால் இதுவரை நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதுடன் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி உலகெங்கிலும் வாழ்வபவர்கள் அச்சத்துடனேயே தமது காலத்தை கழிக்கின்றனர். இதுவரை இவ் வைரசிற்கு எதிரான மருத்துவ முறைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் சீனாவில் பயன்படுத்தப்படும் MMS என அழைக்கப்படும் miracle mineral solution எனும் வெளிற்றியினை இவ்வைரஸ் பாதிப்பிற்கு எதிராக பயன்படுத்த முடியும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இக் கலவையானது தாழ் இரத்த அழுத்தம் மற்றும் ஈரல் பாதிப்பினை குறைக்கக்கூடியது. இக் கலவையில் 28 சதவீதம் சோடியம் குளோரைட் காணப்படுகின்றது. இக் கலவையினை ஒன்லைனில் 118 மில்லி லீற்றர் 28 டொலர்கள் எனும் பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : world , It can be used against the coronavirus that infects the world
× RELATED புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 1,336 ஆக உயர்வு