×

சொல்லிட்டாங்க...

* டெல்லி மக்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்த என்னை பயங்கரவாதி என பாஜ அழைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

* குரூப் 4 தேர்வில் ‘வெளிப்படைத்தன்மை’ விலை பேசப்பட்டு - லட்சக்கணக்கான ரூபாய்க்கு பேரம் பேசி விற்கப்பட்டுள்ளது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* அரசு அமைய காரணமாக இருந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோள். - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

* டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை ம.பி.யில் நடந்த ‘தமிழகத்தின் வியாபம்’ என்று கருத வேண்டியிருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...