சென்னை விமான நிலையத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரியாத்தில் இருந்து வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சீட்டில் மறைத்து கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: