×

சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த ஹரிஷ் என்ற இளைஞர் கைது

சென்னை: சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த ஹரிஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனில் கடந்த 2 ஆண்டுகளாக சிறார் ஆபாச படம் பார்த்ததாக ஹரிஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.


Tags : Harish ,Chennai Chennai , Chennai, child porn movie, Harish, arrested
× RELATED ஆவடி அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்