மும்பை-டெல்லி-ஷாங்காய் தடத்தில் இயங்கும் விமானம் ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு

மும்பை: மும்பை-டெல்லி-ஷாங்காய் தடத்தில் இயங்கும் விமானத்தை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி 31-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 14-ம் தேதி வரை சீனாவின் ஷாங்காய் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: