டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் மோடி பேசுவாரா?: ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் விலைவாசி உயர்வு, வரிவருமான சரிவு, செலவிண குறைப்பு குறித்து பிரதமர் மோடி பேசுவாரா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2019-ம் ஆண்டு ஜனவரியில் 2% ஆக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டெண் டிசம்பரில் 7.35 சதவீதமாக அதிகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: