தமிழகத்தில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 103 பேருந்துகளும், மாநகர போக்குவரத்துக்கு 37 குளிர்சாதன பேருந்துகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. மேலும் 2 அம்மா அரசு நடமாடும் பணிமனைகளின் சேவையையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.

Related Stories: