ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 கொள்ளை

ஈரோடு: ஈரோட்டில் சசிகுமார் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : jewelery , Erode, shaving, jewelry, booty
× RELATED காரைக்கால் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 சவரன் நகை கொள்ளை