×

சென்னையில் ரூ.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சபுரம்மாள், சமீரா, ஷகிலா பானு ஆகியோரிடம் 1.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடைபெறுகிறது.

Tags : Gold, confiscation
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...