×

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் நாளை காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Tags : Modi ,Central Cabinet ,meeting , Central Cabinet
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...