×

உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றிய கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், முறைகேடு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Tags : Elections ,State Election Commission ,Election ,Icort , Election
× RELATED தேர்தல் பிரசாரங்களில் விமானம்,...