×

அண்ணா பல்கலை. இரண்டாக பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆலோசனை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வருகிறது. தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


Tags : Anna University ,Cabinet of Ministers , Anna University, Cabinet, Ministers consults ,split
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...