×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.7 குறைந்து ரூ.3,874-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai , price , 22 carat jewelery, gold ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...