மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமீலா மாலிக்(74) காலமானார்

திருவனந்தபுரம்: மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமீலா மாலிக்(74) உடல்நலக்குறைவால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பலோடில் காலமானார். ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் என்கிற தமிழ்ப் படத்திலும் ஜமீலா நடித்துள்ளார்.

Related Stories: