கொரனா வைரஸ் பரவிவரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை

டெல்லி: கொரனா வைரஸ் பரவிவரும் நிலையில் முன்னேற்பாடு பணி குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

Related Stories: