புதுக்கோட்டையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பழக்கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபாலன் என்பவரின் கடையில் ரூ.2,700 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற வேலு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: