புதுக்கோட்டை அருகே பெரியகல்லுவயலில் 6 மாத ஆண் குழந்தை விற்பனை

புதுக்கோட்டை: திருமயம் அருகே பெரியகல்லுவயலில் 6 மாத ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது. குழந்தையை விற்ற தம்பதி தப்பியோடிய நிலையில் அவர்கள் வீட்டில் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: