தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறை அனுமதி வழங்கியதாக ஐகோர்ட்டில் வழக்கறிஞர் தகவல்

மதுரை: தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். தொல்லியல் துறை அனுமதி பெற்று குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை  உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

Tags : iCord ,Archaeological Department ,Thanjavur Periyakovil ,Archeological Department ,festival ,Tanjay Periyakovil , Archaeological Department , granted permission , Tanjay Periyakovil , kudamuluku festival
× RELATED சென்னையில் உள்ள நட்சத்திர...