எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீமிடம் அவரது வீட்டிற்கு அழைத்து வந்து போலீஸ் விசாரணை

தக்கலை: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீமிடம் அவரது வீட்டிற்கு அழைத்து வந்து போலீஸ் விசாரணை நடத்தியது. தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் சமீமின் வீட்டிற்கு அழைத்து வந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : SIS Abdul Samee ,SIS Wilson ,home , SIS Wilson, murder case, was taken , home of Abdul Samee, police, who investigated
× RELATED எஸ்.ஐ. வில்சனை சுட்டு கொன்றது எப்படி?:...