தஞ்சை கோயிலில் குடமுழுக்கு விழா தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும்: அறநிலையத்துறை ஐகோர்ட்டில் தகவல்

மதுரை: தஞ்சை கோயிலில் குடமுழுக்கு விழா தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை உயர்நீதிமன்ற கிளையில் தகவல் தெரிவித்தது. குடமுழுக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : ceremony ,Kudumbamukku ,Tanjay temple ,Tamil ,Department of Charity ,Kudumbamulukku Festival , Tanjay Temple, Kudumbamulukku Festival, Tamil, Sanskrit, Conducted, Charitable Sector, highcourt Information
× RELATED ஐம்பெரும் விழா