சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேருக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை

கோவை: சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேருக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனையில் கோவை வந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சுகாதாரத்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்,  8 பேரையும் 28 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது.


Tags : China ,examination ,department ,Thailand ,Coimbatore , 8 people , China, Coimbatore, medical department, medical examination
× RELATED அவிநாசி விபத்தில்...