சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வருகை

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான மேலும் சில ஆவணங்களை ஒப்படைக்க அதிகாரிகள் வருகை தந்தனர்.

Tags : Egmore ,DNBSC ,Chennai ,Visit ,TNPSC , TNPSC Officers , Visit , CBCID Office, Egmore, Chennai
× RELATED புதுச்சேரியில் உயர் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்