சென்னை தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் துரைமுருகன் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: