பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பவானிசாகர் அணையில் நீர் பாசனத்துக்காக பிப்ரவரி 1-ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்தார். அரக்கண்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Edappadi Palanisamy ,dam ,Bhawanisagar ,The Bhawanisagar Dam Will Be Opened for Irrigation , Bhawanisagar Dam , opened , irrigation , 1st February,
× RELATED திட்டங்களுக்காக நிதி வாங்கியதால்...