தேஜாஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பரிந்துரை

திண்டுக்கல்: மதுரை-சென்னை செல்லும் தேஜாஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: