சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  புழல் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டன. மேலும் சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


Tags : Chennai ,Pundi Lake , Waterproofing, Pundi Lake, Chennai, drinking water ,source
× RELATED சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து