குரூப் 4 முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் 2 பேரை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

சென்னை: குரூப் 4 முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் 2 பேரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி அலுவலர்களிடமும் விசாரணை நடந்த சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது.


Tags : CBCID ,DNPSC ,Group 4 , CBCID plans to investigate 2 DNPSC officers over Group 4 abuse
× RELATED காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்