மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ நகை கொள்ளை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விரிவோட்டை சேர்ந்த வில்சன் என்பவருக்கு சொந்தமான கடையில் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: