சொல்லிட்டாங்க...

* காவல்துறை அதிகாரி, எங்கள் கட்சியை சேர்ந்தவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை தொடர்வது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

* தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சுங்கச்சாவடியில் ஒரு ஓட்டுனர் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

* ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

* கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் முக்கியமான 7 துறைகளில் ஏறக்குறைய 3.64 கோடி பேருக்கு வேலைவாய்ப்பில்லை. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

Tags : Told
× RELATED மக்களுக்காக அதிமுக அரசு எதுவும்...