திருச்செங்கோடு அருகே ரூ.70,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே ஓட்டல் கடையின் பின்புறம் அனுமதியின்றி இயங்கி வந்த மதுக்கடையில் ரூ.70,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்த கடையின் உரிமையாளர் லோகேஸ்வரன், விற்பனையாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சின்ராசு தலைமையிலான குழுவினர் தகவலின் பேரில் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: