13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

மும்பை: 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்று வீரர் களமிறங்கும் முறையும் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertising
Advertising

Related Stories: