வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை: முறைகேடு புகாரில் இலுப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வாகன பதிவின்போது முறைகேடாக அனுமதி அளித்த புகாரில் அசோக்குமாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: