குரூப்-4 முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: குரூப்-4 முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை கைது சிபிசிஐடி செய்தது. குரூப்-4 முறைகேடு தொடர்பான வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: