உண்மையில் இந்தியாவை துண்டாட நினைப்பது ஆளும் பாஜக கட்சி தான்..:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி:உண்மையில் இந்தியாவை துண்டாட நினைப்பது ஆளும் பாஜக கட்சி தான் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாக அமைச்சர் ரவிசங்கர் கூறியதற்கு ப.சிதம்பரம் பதிலடி அளித்துள்ளார்.


Tags : BJP ,India , fact, BJP, dismembering, India
× RELATED ஆர்.எஸ்.எஸ் குறித்து பத்தாம் வகுப்பு...