திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி

திருவாரூர்: திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காவல்துறை அனுமதித்த இடத்தில மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,struggle ,Thiruvarur Thiruvarur , In Thiruvarur, hydrocarbon project, DMK, agitation, police, sanction
× RELATED தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு