பிரியங்கா, ராகுல் காந்தி தேசிய மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் புகார்

டெல்லி: பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தேசிய மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவலர்கள் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>