விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். காவக்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காவக்காட்டை சேர்ந்த பிரகாஷ், சிவா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.


Tags : road accident ,Villupuram district ,Chenchi , Villupuram, ginger, road accident, death
× RELATED சாலை விபத்தில் முதியவர் பலி