குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து காரைக்காலில் விசிக சார்பில் இருசக்கர வாகன பேரணி

காரைக்கால்: குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து காரைக்காலில் விசிக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது. அம்பகரத்தூர் முதல் திருநள்ளாறு வரை நடைபெறும் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: