×

உலகின் பழமையான விண்கல் தாக்கியதை கண்டறிந்த விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலியாவின் மேற்கில் யரபுபா என்ற இடத்தில் 69 கி.மீ., அகலத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. இது 200 கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம் என ஆய்வில் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இதுதான் உலகின் பழமையான விண்கல் எனவும் தெரிவித்துள்ளனர்.

சூரிய குடும்பம் நானுாறு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது கிரகங்களாக உருவாகாமல் நின்றுபோன எச்சங்கள் தான் விண்கற்கள் என வானியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவை 20 அடி விட்டத்திலிருந்து, பல 100 கி.மீ., வரையிலான அளவுகளில் இருக்கின்றன.



Tags : Scientists ,world , Scientists who discovered the world's oldest meteorite hit
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு