கோளாக உள்ள நிலவில் கண்டம் போன்ற சூழல் இருக்குமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது..: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

நாமக்கல்: கோளாக உள்ள நிலவில் கண்டம் போன்ற சூழல் இருக்குமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது என்று நாமக்கல்லில் மல்லசமுத்திரத்தில் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட மயில்சாமி அண்ணாதுரை இதனை கூறியுள்ளார். நிலவில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி ஆய்வகம் அமைப்பது பற்றியும் ஆய்வு நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: