×

அமைச்சர் ஓ.எஸ்.மணியனே இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை ஏற்படலாம் ..: முத்தரசன் பேட்டி

சென்னை: அமைச்சர் ஓ.எஸ்.மணியனே இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை ஏற்படலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பிரச்சனை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதற்கு பதில் அளித்துள்ளார். மேலும் டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முன்வந்தால் அரசை எதிர்த்து மிகத் தீவிரமாக போராடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister O.S. ,India ,citizen , Minister O.S. Maniyane, citizen , India
× RELATED கொரோனா தாக்கத்தில் இருந்து மீளும்...