தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அலுவலக நடைமுறைகள் அனைத்தும் இனி தமிழிலேயே நடைபெறும்: துணைவேந்தர்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அலுவலக நடைமுறைகள் அனைத்தும் இனி தமிழிலேயே நடைபெறும் என துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் என்னும் குறுஞ்சான்றிதழ் படிப்பு வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: