குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரளம், பஞ்சாப், ராஜஸ்தானைத் தொடர்ந்து மேற்குவங்கத்திலும் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : West Bengal Legislature ,Legislature ,Citizenship Amendment Act Citizenship Amendment Act of West Bengal , Citizenship Amendment Act, West Bengal Legislation, Resolution, Execution
× RELATED குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற முடியாது