மத்திய அரசு ஒவ்வொரு துறையாக தன் வசம் எடுத்துக் கொண்டால் மாநில அரசு பஞ்சாயத்து போர்டாக மாறிவிடும்..:துரைமுருகன் பேட்டி

வேலூர்: மத்திய அரசு ஒவ்வொரு துறையாக தன் வசம் எடுத்துக் கொண்டால் மாநில அரசு பஞ்சாயத்து போர்டாக மாறிவிடும் என்று வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். ஏற்கெனவே கல்வியை மத்திய அரசு எடுத்துக் கொண்டது; தற்போது சுகாதாரத்தில் கை வைக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : government ,department ,state government ,panchayat board , central government ,department,,panchayat board ..
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்...