தமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர்..: பொன்.ராதா பேட்டி

சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். மேலும்  அரசின் கைகளில் இருக்கும் சட்டம் ஒழுங்கு மற்றவர்கள் கைகளுக்கு மாறி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu , Hindus , planning ,Tamil,Bon.Radha ,
× RELATED இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் இன்று கடையடைப்பு