பேனர் வைக்க மாட்டோம் என்ற திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் உறுதி அளிக்காதது ஏன் என ஐகோர்ட் கேள்வி

சென்னை: பேனர் வைக்க மாட்டோம் என்ற திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் உறுதி அளிக்காதது ஏன் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பேனர் தொடர்பான வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். தமிழகம் முழுவதும் பேனர்கள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: