நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நீட் கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்திற்கு எதிராக வேலூர் சி.எம்.சி கல்லூரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து உதெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: